செய்திகள்

டென்மார்க்கில் தாயக உறவுகளுக்காக உலர் உணவுகள் மற்றும் நிதி சேகரிப்பு

vanni1vanni2ஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில், டென்மார்க் வாழ் தமிழ் உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.
நாளை 4ஆம் திகதி சனிக்கிழமை, நாளை மறுதினம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறவுள்ளது.

நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு. 31 85 10 40 / 20 87 18 28