சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!!

Home » homepage » சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!!

சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Media release from LTTE, அறிக்கையை முழுமையாகப் படிப்பதற்கு( Tamil )


%d bloggers like this: