கட்டுரைகள் கட்டுரைகள் old

"அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!!"-புலனாய்வுத்துறை.

LTTE“எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம். ” – என தமிழீழபுலனாய்வுதுறையின் வெளியகபணிப்பரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்.