செய்திகள்

"தமிழ்வின்னின் செய்தி உண்மைக்கு புறம்பானது"- த.தே.கூ. வேட்பாளர் சிறிதரன்.

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

வன்னியில் இருந்து ஒரு மடல் என குறிப்பிட்டு தமிழ்வின் இணையத்தளமும், SMS குழு ஆதரவு வானொலி மற்றும் இணையத்தளங்கள் 14 03 2010 அன்று வெளியிட்ட செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் தமிழ்வின் இணையத்தள இயக்குனரின் சகோதரருமான சிவஞானம் சிறிதரன் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். ஓலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது (நன்றி: ரிஆர்ரி வானொலி)

சிறிலங்கா அரசினால் திணிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் செல்லப்பிள்ளைகளாக தேர்தலில் களமிறங்கியுள்ள SMS குழுவினருக்கு ஆதரவாக தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்ட சில அறிக்கைகளை எழுதியபவர்கள் ஒரு இலவச மின்னஞ்சலை மட்டுமே முகவரியாக கொண்டிருந்தனர்.
இப்பொழுது இலவச மின்னஞ்சலை மட்டுமே முகவரியாக கொண்டு தமிழ் அமைப்பொன்று SMS குழுவிற்கு ஆதரவான அறிக்கை விட்டதாக தமிழ்வின் இணையத்தளம் தெரிவித்திருக்கின்றது.

தமிழீழ தனியரசு அமைவதை தடுப்பதற்காகவே கடந்த வருடம்; தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் நேரடியாக ஈடுபட்ட இந்திய அரசினால் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள SMS குழுவினர் மக்களை ஏமாற்றுவதற்காக நடாத்தும் பொய்பிரச்சாரத்திற்காக வெளியிடப்படும் அறிக்கைகளே இவையென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முகவரியற்றவர்களின் அறிக்கைகளை வெளியிட்டுவந்த தமிழ்வின் இணையத்தளம் தற்பொழுது SMS குழுவினருக்கு ஆதரவாக தமிழ்மக்களிடம் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி நிகழ்சியின் பெயரில் காணொளிகளை செய்து இணையத்தில் இணைத்துள்ளது. நிகழ்சியை முன்பு ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனம் இதை கவனத்தில் எடுக்குமா?

தமிழ்வின் இணையத்தளம் வன்னியிலிருந்து ஒரு மடல் என்ற செய்தியை தற்பொழுது நீக்கியுள்ளது.