ஆயுததாரி கருணாவிற்கு மீண்டும் பாரளமன்ற கதிரை.

Home » homepage » ஆயுததாரி கருணாவிற்கு மீண்டும் பாரளமன்ற கதிரை.

சிறிலங்காவில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளமன்ற தேர்தலில் போட்டியிடாத மட்டக்களப்பு கிராணைச் சேர்ந்த கருணா என்று அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் என்ற ஒட்டுக்குழு ஆயுததாரியை மீண்டும் பாராளமன்ற உறுப்பினராக ராஜபக்சா நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு மக்களால் வெறுக்கப்படும் ஆயுததாரி கருணா தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தனக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதால் போட்டியிடுவதை தவித்திருந்தான்.

ஆயுததாரிக்கு அமைச்சு பதவியொன்றும் வழங்கப்படவிருப்பதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


%d bloggers like this: