மனித குரங்கு பசில் ராஜபக்சவின் கன்னத்தில் அறைந்தது

Home » homepage » மனித குரங்கு பசில் ராஜபக்சவின் கன்னத்தில் அறைந்தது

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவை இன்று தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் உள்ள மனித குரங்கு ஒன்று கன்னத்தில் அறைந்துள்ளது.

மிருக காட்சிச்சாலைக்கு இன்று சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, குரங்கின் கையை குலுக்க முற்பட்ட வேளையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக பசில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

குரங்கினை அவருக்கு அருகில் கொண்டு வந்த வேளையிலேயே அது அவரது கன்னத்தில் தாக்கியுள்ளது

அதன் பின்னர் குரங்கு அங்கிருந்த உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.


%d bloggers like this: