ஒலி-ஒளி

தமிழீழத்திற்காக உழைக்கக் கூடியவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்: எஸ்.ஜெயானந்தமூர்த்தி

நடைபெறவுள்ள நாடுகடந்த அரசின் தேர்தல் தொடர்பாக, அந்தத் தேர்தலில் பிரித்தானியாவில் போட்டியிடும் முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய உணர்வாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் சங்கதிக்கு வழங்கிய கருத்தக்களை இங்கே கேட்கலாம்.