செய்திகள்

எழுவாய் தமிழா நெருப்பாய்

ஜெனீவா ஐ.நா. முன்றலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் வரை மனிதநேய நடைப்பயணம் மேற்கொள்ளும் மூன்று ஈழ உணர்வாளர்களும் புறுசெல்ஸ் சென்றடையும் நாளன்று ஒன்று கூடி வலுச்சேர்க ஐரோப்பிய ஈழத்தமிழர்கள் அனைவரையும் எழுச்சிபொங்க அழைப்பதாக ஐரோப்பிய தமிழர் அமைப்புக்கள் அறியத்தந்துள்ளனர்.

அனைத்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலிருந்தும் பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாவும் சிறப்புரையாற்ற தாயகத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் உணர்வாளர்கள் கலந்துகொள்ளவிருப்பதாகவும் அறியத்தரப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு:
சுவிஸ் ஈழத்தமிழர் பேரவை: 0799518522
தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்: 0658589290
சம உரிமைக்கான தமிழர் மையம் ஜேர்மனி: 01732762766
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை: 03272921804
நோர்வே ஈழத்தமிழர் அவை: 045477983
பிரித்தானியா: 07403154084
டென்மார்க் தமிழர் பேரவை: 52173671
தமிழர் பண்பாட்டுக்கழகம் பெல்ஜியம்: 0493885930