தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள்-கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்

Home » homepage » தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள்-கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள், 15.09.1987 அன்று, நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக அவர் மேற்கொண்ட அந்தத் தியாகப் பயணத்தில், 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல், மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து, தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தபின், 26. 09.1987 அன்று ஈகச்சாவு அடைந்தார். அந்த ஈகப் பயணத்தில் 12 நாட்களும் அவரின் அருகிலிருந்து, வேதனைக்கடலில் மூழ்கி, ஈகை வேள்வியில் சங்கமமாகி, நேரில் கண்ட உண்மை அனுபவங்களை கட்டுரைத் தொடராக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றர் கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்.
நாள்-6 ( 20.09.1987)

நாள் – 5 (19.09.1987)

நாள் -4 (18.09.1987)

உண்ணாவிரத மேடையில் திலீபன் ஆற்றி உரை 18.09.1987
நாள் -3 ( 17.09.1987)

நாள் -2 ( 16.09.1987)

நாள் -1 ( 15.09.1987)

தியாக தீபம் திலீபனின் வரலாற்று உரை


%d bloggers like this: