சிறிலங்கா

சுபநேரத்திற்காக காத்திருந்த மகிந்தா!

சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்ச தனது இரண்டாவது பதவிக் காலத்தை உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சோதிடர்கள் குறித்து கொடுத்த சுப நேரத்தில் இன்று பதவியேற்றார்.

கடந்த வருடம் பல லட்சம் தமிழர்களை புதைகுழியில் புதைத்தமைக்காக அனைத்துலக நீதிமன்றில் இரண்டாவது பதவிக்காலத்திலேயே மகிந்தா நிறுத்தப்பட அனைத்துலக புலம்பெயர் தமிழர்கள் செயலாற்றிவருகின்றனர்.