டென்மார்க்

தமிழீழ மாவீரர் நாள் 2010 – டென்மார்க்

வழமைபோன்று இந்த வருடமும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் டென்மார்க்கிலும் வரும் 27ம் நாள் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு முறையே Herning மற்றும் Holbæk நகரங்களில் நடைபெறும் என தமிழீழ மாவீரர் நாள் செயற்ப்பாட்டுகுழுவினர் தெரிவித்துள்ளனர்.