இந்தியா

விழுப்புரத்தில் மாவீரர்நாள் நிகழ்வு

தமிழகம் விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பு சார்பில் மாவீரர்நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிகழ்வில் பாவலர் இன்குலாப், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் சூரியதீபன் பங்கேற்கின்றனர்.