தமிழீழம்

தமிழர் தாயகத்தில் தமிழினத் தலைவனுக்கு பிறந்தநாள் விழா

உலகப்பந்திலே அடிமையாய் வாழ்ந்த தமிழினம் தலை நிமிர காலம் எமக்களித்த கொடையான எம் தலைவர் பிறந்த நாளை தமிழினம் என்றும் பெருமையாககக் கொண்டு கொண்டாடி மகிழ்வது வழக்கமானது.

எதிரியின் கொடும் ஆக்கிரமிப்புக்குள்ளும், கண்காணிப்புக்குள்ளும் இருந்த பொழுதிலும்,  தேசியத்தலைவரின் 56 ஆவது பிறந்தநாளினை கொண்டாடி மகிழ்ந்தனர்.