தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த மகிந்த ராசபக்சா குழுவுடன் பிரித்தானியா வரவிருந்த கொலைக்குற்றவாளி டக்கிளசிற்கு விசா வழங்க கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மதவாத பயங்கரவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஆயுததாரி டக்கிளசால் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றே விசா மறுக்கப்பட்டதாகவும் தமிழ் நாட்டில் ஒரு தமிழ்மகனை கொலை செய்தமைக்காக டக்கிளசு தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளியாக இருப்பதையும் தானே தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகவும் மகிந்தவின் புதிய ஆயுதவாரிசு முரளிதரன் தெரிவித்துள்ளான்.
Du skal logge ind for at skrive en kommentar.