ஒலி-ஒளி சிறிலங்கா

புலிகள் மீது "பழி சுமத்திய" பெண் போர்குற்றகாணொளியில்.

சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்ட இந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரிவு உறுப்பினரை வைத்து பொய் பிரச்சாரம் செய்த சிறிலங்காவின் தொலைக்காட்சி நிருபரும் யுத்த குற்றங்களுக்கு உடந்தையானவர். இப்பொழுது இந்த பெண் எங்கே என்ற கேள்விக்கு குறிப்பிட்ட “ஊடவியலாளரும்” பதில் கூறக்கடமைப்பட்டுள்ளார்.

சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொய் பிரச்சாரம்.