போர் குற்றம் பற்றிய விளக்க குறிப்புகள் அடங்கிய கைநூல்.

Home » homepage » போர் குற்றம் பற்றிய விளக்க குறிப்புகள் அடங்கிய கைநூல்.

போர் குற்றம் பற்றிய விளக்க குறிப்புகள் அடங்கிய கைநூல் ஒன்றை அனைத்துலக தமிழ் பெண்கள் அமைப்பும், சுவிஸ் ஈழத்தமிழரவையும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

போர்க்குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய கைநூலை இந்த இணைப்பிலும் தரவிறக்கம் செய்யலாம். அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்துலக தமிழ் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன் ஐ. நா. போர்குற்ற விசரனைக்குழுவுக்கு சாட்சியங்களை பதிவு செய்ய விரும்புவோர் இந்த கைநூலினை வாசித்து தமது சாட்சியங்களை உரிய வரைமுறைகளின்படி பதிவு செய்யலாம்.


%d bloggers like this: