பிரான்சிலிருந்து வந்த "தமிழர்கள்" டென்மார்க் தமிழர் மீது தாக்குதல்.

Home » homepage » பிரான்சிலிருந்து வந்த "தமிழர்கள்" டென்மார்க் தமிழர் மீது தாக்குதல்.

டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ் மகன் ஒருவர் மீது பிரான்சில் இருந்து வந்த நான்கு “தமிழர்கள்” தாக்குதல் நடாத்தியுள்ளனர். ஈழத்தமிழரின் வியாபார நிலையத்திறகு வந்த தாக்குதல்தாரிகள் அவரை கத்தியால் குத்தியவுடன் வியாபாரநிலையத்தில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாக டென்மார்க் காவல் துறையினர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர். நான்கு தாக்குதல் தாரிகளும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


%d bloggers like this: