தமிழீழ தேசத்தின் அன்னை வேலுப்பிள்ளளை பார்வதி அம்மாளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் டென்மார்க்கின் பல நகரங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை 26.02.2011 அன்று தமிழீழ அன்னைக்கான அஞ்சலி நிகழ்வு Herning நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலைபண்பாட்டுக்கழகம் அறிவித்துள்ளது.
இடம்: Tjelevej 25, Tjørring, 7400 Herning
காலம்: 26.02.2011 மாலை 5மணி
27.02.2011 ஞாயிற்றுக்கிழமை Vejle மற்றும் Helsingør நகரங்களில் டென்மார்க் தமிழர் பேரவையால் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Vejle: 27.02.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி , தொடர்புகளுக்கு: 27286385
Helsingør
இடம்: Skolen ved Rønneberg Allé, 3000 Helsingør
காலம்: 27.02.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி
தொடர்புகளுக்கு: பாலச்சந்திரன் தொலைபேசி: 30680056
06.03.2011 அன்று Grindsted நகரில் டென்மார்க் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முருகதாஸ் மற்றும்; முத்துக்குமார் உட்பட்ட தியாகசுடர்களுக்கான வீரவணக்க நிகழ்விலும் தமிழீழ தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளுக்கான அஞ்சலியும் நடைபெறும்.
இடம்: Vestre Skole, 7200 Grindsted
காலம்: 06.03.2011 ஞாயிற்றுக்கிழமை பிற்கபல் 3.15 மணி
தொடர்புகளுக்கு: செல்வக்காந்தன் இராசய்யா, தொலைபேசி இலக்கம்: 23704685
Grindsted நகரில் நடைபெறவிருக்கும் அஞ்சலி நிகழ்வைத்தொடர்ந்து நாடு கடந்த அரசின் டென்மார்க் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் கலந்துரையாடலும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Du skal logge ind for at skrive en kommentar.