டென்மார்க் Herning நகரில் நடைபெற்ற தேசத்தின் அன்னைக்கான அஞ்சலி

Home » homepage » டென்மார்க் Herning நகரில் நடைபெற்ற தேசத்தின் அன்னைக்கான அஞ்சலி

டென்மார்க் Herning நகரில் கலைபண்பாட்டுக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழீழ தேசத்தின் அன்னைக்கான அஞ்சலி நிகழ்வு கடந்த சனிக்கழமை நடைபெற்றது. இந்த வணக்க நிகழ்வில் தேசத்தாயின் திருவுருவப்படத்திற்கு ஈகைச் சுடறேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து கவிதைகளும் இரங்கலுரைகளும் தேசத்த யின் நினைவாக இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


%d bloggers like this: