இந்தியா

கொலைவெறியன் ராஜபக்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் ஆவேசம்

இலங்கை-இந்திய நாடுகளுக்கிடையிலான உலகக்கோப்பை இறுதி கிரிக்கட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சவை இந்தியாவுக்குள் நுழைய  அனுமதிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: