சிறிலங்கா

துடுப்பாட்டத்தில் தோல்வியடைந்த சிங்களவர்கள் தமிழக வம்சாவழி தமிழர்கள் மீது தாக்குதல்.

இந்தியாவின் மும்பாய் நகரில் நடைபெற்ற உலகக்கிண்ணத்திற்கான துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணியிடம் சிறிலங்கா அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து கற்றனில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழகத்தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். நேற்று இரவு நடந்த இந்த இனவெறி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.