புலம்பெயர்

மேலும் ஒரு வளக்கில் 'ஏசியன் ரிபியூன்' இணைய ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கம் குற்றவாளி – சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

ஈழத் தமிழரும் நோர்வே வாசியும் நோர்வே நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயம் ஒண்றில் அதிகாரியாக கடமையாற்றிவருபவரும் சுயாதீன ஊடகவியலாளருமான நடராஜா சேதுரூபன் என்பவர் மீது தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளை வெளியிட்டு வந்ததாக குற்றஞ்சுமத்தி தொடரப்பட்ட வழக்கில் ‘ஏசியன் ரிபியூன்’ ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கத்தை சுவீடன் மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு நீதிமன்ற வளக்கில் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மலேசியா தமிழரும் சர்வதேச செல்வந்தர்வரிசையில் முன்னனி செல்வந்தராக இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் ஈஸ்வரன் என்பவர் மீது தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளை வெளியிட்டு வந்ததாக குற்றஞ்சுமத்தி தொடரப்பட்ட வழக்கில்இ ‘ஏசியன் ரிபியூன்’ ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கத்தை சுவீடன் மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன்இ இந்த அவதூறு ஏற்படுத்தும் கட்டுரைகள் மற்றும் செய்திகளால் விஸ்ய் ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட மானநஷ்டத்திற்கான இழப்பீடு தொடர்பல் நீதிமன்றம் கணக்கிட்டு முடிவு செய்யும் தொகையை மானநஷ்டத் தொகையாக வழக்காளிக்கு செலுத்தும்படியும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவு வழங்கியுள்ளது.
சுவீடன் நாட்டின் நொட்டாலி மாவட்ட நீதிமன்றில் விசேட நீதிபதிகளைக் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை அண்மையில் வழங்கியது.

தம்மைப் புலி உறுப்பனர் என்றும் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் தெரிவித்து உண்மைக்குப் புறம்பான அவதூறுத் தகவல்களை கே.ரி.இராஜசிங்கம் தமது ‘ஏசியன் ரிபியூன்’ இணையத்தளம் ஊடாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார் என்றும் இக்கட்டுரைகள் மற்றும் தகவல்களை இலங்கையில் சில அரச சார்பு ஊடகங்களும் மேற்குலகில் இலங்கைத் தரப்பிற்குச் சார்பாகச் செயற்படும் சில ஊடகங்களும் மறு பிரசுரம் செய்து பிரசாரப்படுத்தி வந்தன என்றும் இதில் தமது பெயருக்கு அபகீர்த்தியும் ஏற்பட்டு வந்துள்ளன என்றும்இ விஸய் ஈஸ்வசரன் தனது வழக்கில் சுட்டிக்காட்டி இருந்தார்.

கே.ரி.இராஜசிங்கமும் அவரது ‘ஏசியன் ரிபியூன்’ இணையத்தளத்தை நடத்துவதாக கூறப்படும் ஆசிய கற்கைகளுக்கான உலக நிறுவனமும் சுவீடனை மையமாகக் கொண்டு இயங்குவதால் அங்கு இந்த வழக்குத் தொடரப்பட்டது.
வழக்காளியான விஸய் ஸ்வரன் பற்றியவை எனக்கூறப்படும் செய்திகளை பிரசுரித்தமைக்கு இலங்கையின் தேசிய உளவுப் பிரிவினரை கே.ரி.றாஜசிங்கம் தனது மேன்முறையீட்டு சாட்சியாக நிதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு கே.ரி.இராஜசிங்கத்திற்கு மூன்று வாரகால அவகாசம் வழங்கப்பட்டு அவர் மேல் முறையீடும் செய்துள்ளார்.

விஜய் ஈஸ்வரன் தீபம் தமிழ் தொலைக்காட்சி இஸ்தாபகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.