அனைத்துலகம்

வரதராஜப் பெருமாளின் மகளுக்கு கமலகாசனும் அமிர்தாப்பச்சனும் தேவைப்படுகின்றது.

தமிழினத்தையும் தமிழ் மண்ணையும் நாதியற்ற இனமாக நடுத்தெருவில் கொண்டு வந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வரதராஜப் பெருமாள் என்பது தமிழ்  மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

போராட்டம் எனச் சொல்லி வலுக்கட்டாயமாகத் தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று மிருக பலி எடுப்பது போல் மனிதபலி எடுத்தவர் இந்த வரதராஜப் பெருமாள்.

அவரின் அரசியல் விபச்சாரத்தால் சின்னாபின்னமாகியது தமிழினம். ஆனால் அவரும் அவரது குடும்பமும் அனுபவிக்கும் வாழ்க்கை அலரிமாளிகையின் வாழ்கையை விட சொகுசானது.

தற்போதைய சூழ்நிலையில் ஒருவேளை உணவுக்காகக் கையேந்தும் ஒரு துர்ப்பாக்கிய நிலையில் தமிழினம் இருக்கும் போது 30 வருடங்களின் பின்னரும் தனது அரசியல் விபச்சாரத்தை மீண்டும் யாழ். மண்ணில் அரங்கேற்ற மேடை அமைத்து வருகின்றார் வரதராஜப் பெருமாள்.

தனது அரசியல் விபச்சாரம் ஒருபுறம் இருக்க, தனது மகளின் மலையாள விபச்சாரத்தை இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறக்க விட்டிருக்கிறார் இந்த வரதராஜப் பெருமாள்.

யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தமட்டில் சினிமாத் துறை என்பது ஒரு துறைசாரா விபச்சாரமே என்பது அவர்களுடைய வாதமும் கருத்தும் ஆகும்.

இப்படியிருக்கும் போது தனது மகளான நீலம்பரிப் பெருமாளை மலையாளச் சினிமாவில் ஆட வைத்து விட்டு இங்கு மேடை போட்டு யாழ்ப்பாணக் கலாசாரம் பற்றி முழங்குகின்றார் இவர்.

அநாதைகளாக எமது இனம் விடப்பட்டாலும் அரைகுறை ஆடைகளுடன் சினிமாத்துறையில் நடனம் ஆடும் அளவுக்கு எமது யாழ்ப்பாணப் பெண்கள் இன்னும் வரவில்லை.

அவ்வாறு வந்தாலும் கூட அவர்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும், தகுதியும் இந்த வரதராஜப் பெருமாளுக்கு இல்லை.

இதேவேளை அப்பன் முதலமைச்சர் கனவில் மூழ்கியிருக்கும் போது மகள் கமலகாசன் மற்றும் அமிர்தாப்பச்சனின் கனவில் மூழ்கியிருக்கிறார்.

நம்ம இனம் நடுத்தெருவில் நிற்கும் போது வரதராஜப் பெருமாளின் மகளுக்கு கமலகாசனும் அமிர்தாப்பச்சனும் தேவைப்படுகின்றது. எப்படியிருக்குது நிலைமை?