மாவீரர்களுக்கு அஞ்சலிசெலுத்திய பிரித்தானிய காவல்துறையினர்.

Home » homepage » மாவீரர்களுக்கு அஞ்சலிசெலுத்திய பிரித்தானிய காவல்துறையினர்.
மாவீரர்களுக்கு அஞ்சலிசெலுத்திய பிரித்தானிய காவல்துறையினர்.
மாவீரர்களுக்கு அஞ்சலிசெலுத்திய பிரித்தானிய காவல்துறையினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் முருகதாசன் திடலில் அமைக்கப்பட்ட மாதிரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கடமையில் இருந்த பிரித்தானிய காவல் துறையினர் தமது சீருடைகளில் கார்த்திகை பூவை அணிந்திருந்ததுடன் மாவீரர்களின் கல்லறைகளிலும் பூக்களை வைத்து அஞ்சலியும் செய்திருந்தனர்.

சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகள் மாவீரர்களின் கல்லறைகளை அழித்ததுடன் இப்பொழுது கார்த்திகைப்பூ செடிகளைகளையும் அழித்துவருகின்றனர்.

%d bloggers like this: