பெங்களூரில் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் கொலைகளம்

Home » homepage » பெங்களூரில் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் கொலைகளம்

பெங்களூரை சேர்ந்த தமிழர்கள் இவர்கள் ராஜேஷ் மற்றும் பத்மநாபன் இலங்கையில் நடந்த இனபடுகொலை செய்தியை கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் முதல் கட்டமாக புனித ஜோசப் கல்லூரியில் இலங்கையின் கொலைக் களம் காணொளியை மாணவர்களுக்கு காட்டினார்கள் . இதன் மூலம் பல மாணவர்கள் முதல் முறையாக இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகளை பற்றி தெரிந்து கொண்டனர் . இவர்கள் மேலும் பல கல்லோரிகளுக்கு இத காணொளியை காட்ட இருந்கின்றனர்.

அவர்கள் சொன்னது
“பெங்களூரில் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும்
“Sri Lanka’s Killing Fields” என்கிற ஆவணபத்தை திரையிட்டு
ஈழத்தின் துயரத்தை பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறுவோம்
என்று நானும் தோழர் சே பத்மநாபன் இருவரும் முடிவு எடுத்தோம்..

அதில் முதல் கட்டமாக St. Joseph’s கல்லூரியில்
“Sri Lanka’s Killing Fields” ஆவணப்படத்தை திரையிட்டு மாணவர்களோடு பகிர்ந்துகொண்டோம் …”

Comments Closed

%d bloggers like this: