புலம்பெயர்

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 10.12.2011 சனிக்கிழமை மாலை ஆறுமணியளவில் யேர்மணி வூப்பெற்றால் நகரில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.

நிகழ்வில் பொது ஈகைச்சுடரினை யேர்மனியத் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வன் சிந்துயன் முருகையா அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து தேசத்தின்குரல் அவர்களது திருவுருவப்படத்திற்கு டீழnn நகரச்செயற்பாட்டாளர் சுதன் அவர்கள் மலர்மாலை அணிவித்தார்கள். அதன்பின் அணிவகுத்துவந்த தமிழ் உறவுகள் மலர்வணக்கத்துடன் கூடிய சுடர்வணக்கத்தையும் செலுத்தினர்.

அதன் பின்பு செந்தளிர் இசைக்குழுவினரின் இசைவணக்கம் இடம்பெற்றது.

தொடர்சியாக நடுகல்பூமி இறுவட்டைத் தயாரித்த இசைக்கலைஞருக்கான மதிப்பளிப்பு நிகழப்பெற்றது.

தொடர்சியாக இடம்பெற்ற எழுச்சிநடனங்களை ஆசிரியை யனுசா பிரதிப், ஆசிரியை றஐpனி சத்தியகுமார், ஆசிரியை சாவித்திரி இம்மனுவல், ஆகியோரின் மாணவிகள் வழங்கினர்.

தொடர்சியாக நிகழ்வில் இசையமைப்பாளர் திரு. கண்ணன் அவர்களின் குழுவினர் தமிழீழ எழுச்சிப்பாடல்களை மிகவும் இனிமையான வகையில் தமிழிசையில் வழங்கினர்.

இறுதியாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் பணியினை புலம்பெயர் தமிழ் உறவுகள் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம் என்ற உறுதிமொழியோடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.