புலம்பெயர்

திரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

யேர்மனியில் தேசியச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்து 06.01.2012 இன்று சாவடைந்த திரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தால் நாட்டுப்பற்றாளர் என்று மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

அவருடைய இறுதிக்கிரிகைகள் 12.01.2012 வியாழக்கிழமை 10.00 மணியிலிருந்து 13.00 மணிவரை கீழே உள்ள முகவரியில் நடைபெறும் என தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினர் அறிவித்துள்ளனர்.

Neuer Friedhof

Konrat-Adenauer-Ring

66981 Münchweiler a.d Rodalben