அனைத்துலகம் முக்கிய செய்திகள்

"நாம் ஆயுதம் கொடுத்த சிறிலங்கா அரசு போர் குற்றம் புரிந்தது உண்மை!" – நோர்வேக்கான பாகீஸ்தான் தூதுவர்.

நாம் சிறிலங்காவிறகான ஆயுதத்தை கொடுத்தோம் ஒரு நாட்பு நாடு என்ற முறையில் நாம் அவர்களுக்கு ஆயுதத்தை கொடுத்தோம் எனினும் சிறிலங்காவில் போர் குற்றம் ,டம் பெற்றமை உண்மை தான் ஆனால் நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன.; அவர்களுக்கு ,லங்கையில் நடந்தவற்றிக்கு நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். ,னிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன் என்று நோர்வே பாராளுமன்றத்தில் தமிழ் ஊடகவியளாளன் சேதுருபன் நடராசா கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் முன்னால் சிறலங்காவிற்கான பிரதி பாகிஸ்தான் தூதுவராக ,ருந்து தற்போது நோர்வேக்கு தூதுவராக பதவி உயர்த்தபட்டுள்ள பாகிஸ்தான் தூதுவர். ,வர் பாகிஸ்தான் தூதுவராக ,ருந்தகாலத்தில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை பணிப்பாளர் ,லங்கையில் நிலை கொண்டிருந்தமையும் கொழும்பில் நடந்த தற்கொலை தாக்குதலில் உயர் தப்பியும் ,ருந்தார்.

அல்கைடா ,யக்க பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லப்படுவதற்கு முதலே பாகிஸ்தான் நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு தென்கிழக்கு ஆசியாவில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டது. ,ண்று அமெரிக்காவால் கைவிடபட்ட நிலையில் சீனாவின் சலுகைகளுக்கு மட்டும் கை ஏந்தும் நிலையில் ,ருக்கும் பாகிஸ்தான் தூதுவராக ,ருக்கும் நீங்கள் காஸ்மீரில் ,ந்திய படைகள் செய்யும் அவலத்திற்கு ,ங்கு 300 பேர் மத்தியில் உரையாற்றுகிறீர்கள் காஸ்மீரில் அழிக்கபட்ட ,னத்தில் ,ருந்து வந்ததாக கூறும் நீங்கள் தூதுவராக ,ருக்கும்போதுதான் தமிழர்கள் 1,லட்சத்திக்கும் அதிகமானவர்கள் உங்கள் றாஜதந்திர அறிவுபடி ,லங்கையில் கொல்பட்டார்கள். ,து தமிழருக்கு மட்டும் அல்ல நோர்வேயின் சமாதான முகத்திரைக்கும் நீங்கள் வைத்த தீயே ,வ்வாறு ,ருக்கும்போது நோர்வேயின் உதவியை காஸ்மீருக்கு எந்த நிலையில் கேட்கிறீர்கள் என விசாரனை ஊடகவியளாளன் சேதுருபன் கேட்டபோதே ,லங்கையில் போர் குற்றம் ,டம்பெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது – பாகிஸ்தான் எந்தவித முன்னனி செயற்பாடுகளிலும் ,லங்கை யுதத்த விடயத்தில் ஈடுபடவில்லை. ,ராணுவ போர் குற்றம் மனிதஉரிமை விடயங்களை கவனித்தால் நான் அதைபற்றி விரிவாக போகவிரும்பவில்லை நான் ,லங்கையில் அண்ணளவாக 1 வருடமும் 6 மாதங்களும் தங்கி ,ருந்தேன். எனக்கு தெரியும் ,ரண்டு பக்கமும் முறைப்பாடுகள் உள்ளது என்று. ,லங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் எனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். (கதிர்காமரும் பாகிஸ்தான் உளவுத்துறையும் வாழ்ந்தவீடுகள் அருகில்) ஒரு அமைதியாக நல்ல முதியவர். அவர் கொல்லபட்ட விதம் அவ்வாறு நடந்திருக்க கூடாது.

எனது நண்பரே! யுதத்தம் மிகவும் வலியானது. பாகிஸ்தான் ஒரு நட்பு நாடு என்ற முறையில் தனது உதவியை செய்தது. சிறிலங்கா அரசு ஜனநாயகபடி தெரிவு செய்யபட்ட ஒரு அரசு என்ற ரீதீயில் பாகிஸ்தான் உதவியை நாடியது. ஆயுதங்களை தருமாறு கோரியது. ஜ.நா சட்டபடி நாம் அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்தோம். எனக்கு தெரியும் புலிகள் சில விடயங்களுடன் முரண்பட்டனர். அவை மிகவும் சிறியவை பின்னர் சுனாமி வந்தது. சுனாமியே புலிகளை பலவீனபடுத்தியது ஆனால் பாகிஸ்தான் அரசு புலிகளை பலவீனபடுத்தவில்லை. நான் ,லங்கையில் தங்கி ,ருந்தபோது சும்மார் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் உயிர்களை சுனாமியில் பரிதாபமாக பறிகொடுத்தனர். பின்னர் நான் வெளியேறும்போது ,லங்கை ,ராணுவம் யுத்ததை ஆரம்பித்தது. நான் வெளிக்கிட்ட பின்னரே யுதத்தம் ஆரம்பமானது. நான் நேரடியாக சம்மந்தபடவில்லை யுதத்தில் மேலும் ,லங்கை ,ராணுவம் எங்களிடம் அனுமதியோ ஆலோசனையோ கேட்கவில்லை. அவர்கள் அனுபவம் வாயந்த படைகள் அவர்களின் அனுபவத்தில் செய்தனர். நான் ஏற்றுக்கொள்கிறேன் நானும் உணர்கிறேன் அங்கு சில மனித உரிமைமீறல்கள் கொலைகள் நடந்துள்ளது.

எனது நண்பரே! யுதத்தம் என்பது மிகவும் கொடிய ஒரு பாதை எவர் எந்த பக்த்தால் வருவர் என்று தெரியாது. நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன் நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு ,லங்கையில் நடந்தவற்றிக்கு. ,ரண்டு பக்கமும் ,ந்த கொடிய ,ன மோதலில் துன்பட்டுள்ளார்கள்.