பூந்தமல்லி சிறையில் 9ஆவது நாளாகத் தொடரும் செந்தூரனின் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு.

Home » homepage » பூந்தமல்லி சிறையில் 9ஆவது நாளாகத் தொடரும் செந்தூரனின் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு.

(படங்கள் இணைப்பு ) பூந்தமல்லி சிறையில் தொடரும் செந்தூரனின் தொடரும் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு தமிழக அரசோ,அரசிவாதிகளோ இதுவரை உண்ணாவிரதிகளை சந்திக்கவில்லை தொடர்கிறது போரட்டம் இதை அனைத்து ஊடங்களும் கவனத்தில் கொண்டு வெளி உலக்கு தெரியப்படுத்தும் படி கேட்டுகொள்கிறார்கள்.

 

Comments Closed

%d bloggers like this: