2013 இசை நட்சத்திரம் யார் ?

Home » homepage » 2013 இசை நட்சத்திரம் யார் ?
2013 இசை நட்சத்திரம் யார் ?

Untitled finஇசைப்பயண வளர்ச்சிக்கும் இசைத்தட்டுக்களில் பாடுவதற்கும் இனிய குரல்களை தேடும் பாடல் போட்டி !

இசை நட்சத்திரம் 2013 பில்லுண்ட் மாநகரில்

காலம் 19 – 05 – 2013 – ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் kl.14.30

பாடுவோர் எல்லோரும் பாடுங்கள் பரிசில்களை தட்டிச்செல்லுங்கள்

முடிவுத்திகதி 15 -05 – 2013

குறிப்பு ; பாடல்கள் கரோக்கிகளில் நீங்களே தெரிவு செய்து தரவேண்டும்

இன்னுமொரு இன்ப அதிர்ச்சி !

2013 கலைஞர் களம்

இதே நாளில் ! இதே மேடையில்!

தமிழீழத்தின் தலை சிறந்த பல கலைஞர்களின் பல நிகழ்வுகள்…

பரதம், மேலைத்தேய நடனம் ,நாடகம் ,கர்நாடக இசைக்கச்சேரி, மாயாயாலம்
இசைக்குழுக்கள்,விவாதமேடை என இன்னும் இன்னும்!

குறிப்பு ; நிகழ்வுகளில் பங்குபெற அல்லது நிகழ்வுகளை செய்யவிரும்புபவர்கள்
கீழ்காணும் எண்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

0045. 3166 0619 – 3135 2027 – 2540 2077 – 5363 8483 – 2619 3029 – 7151 3108 – 2065 8961- 2386 8813

e-mail – ragam19@hotmail.com

முக்கியமானது – இந்நிகழ்வு, எமக்காக களமாடி கண்கள் தெரியாது கால்கள் இல்லாது கழுத்துக்கு கீழும் இடுப்புக்கு கீழும் இயங்காத நிலையில் உள்ளவர்காக நடாத்தப்படுகிறது ..

விபரங்களுக்கு மேலுள்ள எண்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் .

நன்றிகள்
உயிர்காப்போம்

Untitled fin

Comments Closed

%d bloggers like this: