தந்தை செல்வாவின் 33ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு.

Home » homepage » தந்தை செல்வாவின் 33ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு.
தந்தை செல்வாவின் 33ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு.

தந்தை செல்வாவின் 33 ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வா சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

thanthai_selva_jaffna_001

Comments Closed

%d bloggers like this: