புலம்பெயர்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

sudan_tgte_002ஈழத் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்திற்கு தென்சூடான என்றும் துணையிருக்கும் எனத் தெரிவித்துள்ள தென்சூடானிய அரச பிரதிநிதிகள், அனைத்துலக அரங்கில் தமிழர்களின் நியாயப்பாட்டுக்கு வலுவூட்டும் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கும் பக்கதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ சுதந்திர சாசனம் உருவாகி வரும் இவ்வேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தென்சூடானில் உத்தியோகமுறை உயர்மட்டச் சந்திப்புக்களை நடத்தியுள்ளது.

இச்சந்திப்புக்களிலேயே தென் சூடானிய உயர்மட்ட அரச பிரதிநிதிகளின் இக்கருத்தினை தெரிவித்துள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளை வளைத்துப் போடும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுக்கான தனது பயணங்களை சமீபத்திய காலங்களில் மேற்கொண்டுவரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இப்பயணம் அமைந்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி மாணிக்கவாசகர் அவர்கள் தலைநகர் யூபாவில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததோடு, தமிழர்களின் மென்வலுவினை வளப்படுத்தும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – தென் சூடானிய அரசாங்கம் கூட்டாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் மற்றும் உடன்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தென்சூடானிய அரசாங்கத்தின் துணை அரசுத் தலைவர் Dr Riek Machar Teny, ஊடகத்துறை அமைச்சர் Dr Barnaba Marial Benjamin, உடல்நலத்துறை துணை அமைச்சர் Dr Yatta Lori Lugor உட்பட பல்வேறு மட்டங்களில் இச்சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

அனைத்துலக அரங்கில் இராஜதந்திரச் அரசியல் கூட்டுச்செயற்பாடுகள் மற்றும் தென் சூடானில் தமிழ் முதலீட்டாளர்கள் மேற்கொள்ளக்கூடிய வர்த்தக வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை உலகத் தமிழர்களின் முரசறைவாக அமெரிக்காவில் மே-18ம் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் தென்சூடானிய அரசுத் தலைவர் பங்கெடுத்துக் கொள்வாரா என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.