சேது பயங்கரவாதி ?-இலங்கைக்கு கடத்தி செல்ல நடாத்தபட்ட இரகசிய மந்திர ஆலோசனை ?

Home » homepage » சேது பயங்கரவாதி ?-இலங்கைக்கு கடத்தி செல்ல நடாத்தபட்ட இரகசிய மந்திர ஆலோசனை ?
சேது பயங்கரவாதி ?-இலங்கைக்கு கடத்தி செல்ல நடாத்தபட்ட இரகசிய மந்திர ஆலோசனை ?

அண்மையில் இலங்கையில் வானொலி பேட்டி ஒண்றில் ஆசியன்ரிபியுன் ஆசிரியர் தனக்கு எதிராக பயங்கரவாதிகள் வளக்கு போட்டு தான் அந்த வளக்கில் மாவட்ட நிதிமன்றிலும் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் தோற்றுள்ளதாகவும் அது உச்ச நீதிமன்றில் உள்ளதாகவும் பயங்கரவாதிகளே தனக்கு எதிராக வளக்கு போட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் இலங்கை ஜெனாதிபதி ஊடக அமைச்சராக இருந்தபோத இலங்கை ஜெனாதிபதி மகிந்த றாஜபக்ச முப்படை தளபதியாக இரந்தபோது சேதுவுக்கு எதிரான தீவிர பிரச்சாரம் இலங்கை அரசின் பத்திரிகைகளில் முக்கிவிடபட்டிருந்தமையும் நீதிமன்ற தீர்ப்புக்கு சவால் விடும் விதத்தில் மீண்டும் பயங்கரவாதி முத்திரை குத்தபட்டுள்ளமை எதிர்காலத்தில் இலங்கை அரசை மேலும் சிக்கலுக்கு இட்டு செல்லும் என்பதில் ஜயம் இல்லை.

Comments Closed

%d bloggers like this: