போர்க்களத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி உலகத்தின் கண் முன் தமிழர்களைக் கொண்டு சென்றவர்கள் தற்போது தமிழ்த் தேச விரோத சக்திகளிடம் இருந்து நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் போர்க் களத்தில் குதித்துள்ளார்.
தற்போது நம்பிக்கை என்னும் ஆயுதத்தை ஏந்தி அகிம்சை வழியில் காந்தீயக் கொள்கைளில் அறநெறியில் தியாகிதீபனின் வழித்தடத்தில் தமிழ்த் தேசியத்திற்கான பாதை அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகப் போராளிகளுக்கு உங்கள் ஆதரவை அள்ளி வழங்குங்கள் அன்புத் தமிழ் மக்களே!