யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் யுவதிகளுடன் காம லீலைகள் புரிந்த லண்டன் தமிழன்.

Home » homepage » யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் யுவதிகளுடன் காம லீலைகள் புரிந்த லண்டன் தமிழன்.

jaffna_CIஇலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒரே நேரத்தில் இரு யுவதிகளுடன் இரவிரவாக கும்மாளம் அடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த குடும்பஸ்தர் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியரையும் கடுமையாகத் தாக்கியுள்ளாராம். இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிடுவதற்கு முயன்ற ஊழியரை ஹோட்டல் முகாமையாளர் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியும் உள்ளார்.

‘தனக்கு தேவையான சில உணவுப் பொருட்களைக் கொண்டுவரும்படி தெரிவித்த குடும்பஸ்தரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது அறைக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சென்ற வேளை ‘எதற்காக கதவைத் தட்டி என்னிடம் அனுமதி கேட்காது கதவைத் திறந்தாய்‘ எனத் தெரிவித்தே குறித்த குடும்பஸ்தர் ஊழியரைத் தாக்கியுள்ளாராம்.

அவரது அறைக்குள் இரு யுவதிகள் இருந்ததாகவும் இருவரும் அரை குறை ஆடையுடன் இருந்ததாகவும் குறித்த ஊழியர் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கை ஆரம்பிப்பது தொடர்பாக சிலரைச் சந்தித்துக் கொண்டிருந்ததாகவும் குறித்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

அந்த இரு யுவதிகளும் எப்போது அவரது அறைக்குள் வந்தார்கள் என்பது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்த ஊழியர் தான் தாக்கப்பட்டது தொடர்பாகவும் இரு இளம்பெண்கள் அவரது அறைக்குள் தங்கியிருப்பது தொடர்பாகவும் நான் ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்து பொலிசாரிட் முறையிடப் போவதாகச் சொன்ன போது அவர் தன்னைக் கடுமையாக எச்சரித்ததாகவும் ஊழியர் தெரிவித்தார்.

Comments Closed

%d bloggers like this: