தமிழ் புலம்பெயர்

புலிகளுக்கு நிதிதிரட்டல் தமிழருக்கு எதிராக ஜேர்மனில் வழக்கு.

germany-court-150x100தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரஜையான ஜீ.யோகேந்திரன் (வயது 53) என்பவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.