சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு…! ஒருவர் பலி, மூன்றுபேர் கவலைக்கிடம்

Home » homepage » சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு…! ஒருவர் பலி, மூன்றுபேர் கவலைக்கிடம்
சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு…! ஒருவர் பலி, மூன்றுபேர் கவலைக்கிடம்

சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

Comments Closed

%d bloggers like this: