நக்கீரனின் புதிய புகைபடமா? திமுக தலைவரின் வைத்தியசாலை படம்.

Home » homepage » நக்கீரனின் புதிய புகைபடமா? திமுக தலைவரின் வைத்தியசாலை படம்.
நக்கீரனின் புதிய புகைபடமா? திமுக தலைவரின் வைத்தியசாலை படம்.

2009 ம் ஆம் ஆண்டு மே மாதம் தலைவர் பிரபாகரன் இறந்த செய்தி வெளியாகிய போது அவர் தான் இறந்த செய்தியை தொலைக்காடசியில் பார்த்துகொண்டிருப்பது போன்று ஒரு படத்தை வெளியிட்டு மக்களை குழப்பிய திமுக ஆதரவு பத்திரிகை நக்கீரன் இப்பொழுது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி நலமடைந்து வருவதாகவும் அவர் கலைஞர் தொலைக்காடசியை பார்த்துகொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

மறைந்த அதிமுக தலைவர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது அவரது புகைப்படத்தை அதிமுகவினர் வெளியிடவில்லை என திமுக கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

Comments Closed

%d bloggers like this: