விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்

Home » homepage » விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்
விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்

விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்  வெளியிட்ட சிங்களவர்கள்;  போஸ்டர்  சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவல நாள் அன்று தமது வெற்றியை கொண்டாடிய சிங்களவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர் அடித்து வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

Comments Closed

%d bloggers like this: