இலங்கை தமிழ்

ஐனநாயகப் போராளிகள் கையில் அரசியல் பலம் கிடைக்குமாயின் 24 மணி நேரத்தில் ஆவா குழுவை முழுமையாக தமிழர் தாயகத்திலிருந்து ஒளித்துக்கட்டுவோம்! -எல்லாளன்-

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

இலங்கை அரசின் பொலிஸ் படையாலும்,அதன் யுத்த வீரர்களாலும் யாழ்நகரில் எலிகளாக பதுங்கியிருக்கும் ஆவா குழுவை பிடிக்கமுடியவில்லை என்பதை வைத்தே கடந்த 2009ம் ஆண்டு போர்வெற்றியை இலங்கைக்கு யார் ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்கள் என்பதனை நாம் ஊகித்தே உணர்ந்துகொள்ள முடியும்.

இன்று தமிழர் தாயகத்தில் தம்மை தமிழர்களின் அரசியல் சக்திகளாக்கி வீற்றிருக்கும் அரசியல் சாணக்கியர்கள் அனைவரையும் எமது சமூகத்திலுள்ள சாதாரண பெண்களோடுகூட நாம் ஒப்பிட்டுவிடமுடியாத ஒரு பயந்த கோழைகளே தற்போதைய தமிழினத்தின் அரசியல் தலைமைகளாகும்.

படித்தவர்கள் தங்கள் இயலாமையையும், முட்டாள்தனத்தையும் தாம் மறைப்பதற்காக கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளையும், காரணங்களையும் ஏனையவர்கள்மீது சுமத்தி தம்மை தற்காத்துக்கொள்ளும் ஒரு தந்திரோபாயத்தையே காலா காலமாக எமது இனத்துக்கு எதிராகவும்,எமது இனத்துக்குள் தாம் இருந்துகொண்டும் மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்தவகையில் இலங்கை அரசின் ஊழல்வாதிகளாகவும்,கொள்ளைக்காரர்களாகவும் வீற்றிருக்கும் அதன் பொலிஸ்,இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் தாமே பல பிரச்சினைகளை எமது சமூகத்துக்குள் திட்டமிட்டு ஊக்குவித்து உருவாக்கிவிட்டு பின்னர் அவர்களை ஆவா குழுவென்றும்,வன்முறையாளர்களென்றும் தாமே அவர்களுக்கு பெயர்களையும் சூட்டி கள்ளன் பொலிஸ் விளையாட்டைத்தான் தற்போதுவரை விளையாடிவருகிறார்கள்.

இந்த கள்ளன் பொலிஸ் விளையாட்டை இந்த நாடு தன் மக்களுக்கு எதிராக விளையாடுவதை தாம் அறிந்தும் அறியாததுபோல் இருந்து ஆதரித்துவரும் இந்த நாட்டின் அரசியல் சக்திகள், தாமும் தமது பங்கிற்கு தமது கருத்துக்களை வெளிப்படையாகவே தாம் தெரிவிக்கமுற்படுவதும் அவர்களின் அதீத நாட்டுப்பற்றே இதற்கு முதன்மைக் காரணம்.

இங்கே தமிழர்களின் அரசியல் பித்தர்கள் எமது தமிழ்த் தேசியத்தை போலியாக தாம் உதட்டளவில் உச்சரித்து,திரைமறைவில் சிங்கள தேசியத்தை தாம் முழுமையாக ஆதரித்து பலப்படுத்திவருவதை மறைப்பதற்காகவே தாம் விடும் பிழைகளையெல்லாம் எமது சாதாரண மக்களின் தலைகளில் சுமத்தி தம்மை மக்களின் எதிர்ப்புக்களிலிருந்து தற்காக்க முனைந்துவருகிறார்கள்.

மேலும் தற்போதைய ஆவா குழுவெனும் ஒட்டுக்குழுவினை இலங்கை அரசு தானே அவர்களுக்கு வாள்களைக் கொடுத்து உருவாக்கிவிட்டு,அதை புலிகளின் முன்னாள் போராளிகளின் தலைகளில் கட்டி எமது புனிதமான அமைப்பின் பெயரை தாம் களங்பப்படுத்த முனைவதையும் நாம் நன்கு அவதானிக்க முடிகின்றது.

உண்மையில் ஆவா குழுவின் தற்போதுவரையான செயற்பாடுகளை நாம் உற்றுநோக்கினால் அது பிரதானமாக களவு,அச்சுறுத்தல்,கடத்தல்,போன்ற தீய நடவடிக்கைகளை செய்வதே அதன் அடிப்படை நோக்கமாகும்.மேலும் இந்த ஆவா குழுவின் அடிப்படை நோக்கங்கள் எவையும் எமது போராளிகளுக்கு முற்றிலும் பிடிக்காத ஒரு செயல் என்பதனை எமது மக்கள் தாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒருவேளை எமது முன்னாள் போராளிகள் இந்த ஆவா குழுவை தாம் இயக்குவார்களாயிருந்தால், அது எமது அரசியல்வாதிகளின் துரோகத்தனங்களுக்கு எதிராக மட்டுமே தாம் இக் குழுவினை பயன்படுத்தியிருப்பார்கள் என்பதுமட்டும் உண்மை.

எனவே ஆவா குழுவென்ற இலங்கை இராணுவத்தின் இந்த ஒட்டுப்படைகளை எமது போராளிகள் தாம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இவற்றை கண்டுபிடித்து இல்லாதொழிக்க முடியுமேயன்றி,அதுவரை இந்த ஆவா குழுவினை எவராலும் கட்டுப்படுத்த முடியாதென்பதுடன் மேலும் ஆவா குழுவிற்கு பயந்து வடக்கு முதல்வரும் எமது முன்னாள் போராளிகள்மீது மறைமுகமாக தான் குற்றம் சுமத்தி தன்னை ஆவா குழுவின் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும்,ஆவா குழுவை பாதுகாப்பதற்காகவும் அவர் சொன்ன ஒரு மிகப்பெரும் பொய்தான் “இந்த யுத்த பயிற்சி பெற்றவர்கள்தான் ஆவா குழுவை இயக்குவதான”முதாமைச்சர் சொன்ன முழுப் பொய்யும்.
நன்றி
எல்லாளன்