இலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்

மரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )

அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )
வாடகை கார் நிறுவன (TAXI) உரிமையாளர் Horsens.
மலர்வு 12.08.1967                                       உதிர்வு 09.08.2017

யாழ். கோப்பாய் தெற்கு, இருபாலை, பழைய வீதி யை பிறப்பிடமாகவும், Ølsted (Horsens) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )அவர்கள் 09-08-2017 புதன்க்கிழமை அன்று மாலைதீவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தாதேவி (துரக்குஞசு) (பழையவீதி, இருபாலை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை யோகமணி (யோகம்மா) புன்னச்சோலை, மடடக்களப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிங்கேஸ்வரி(பிரியா) அவர்களின் அன்புக் கணவரும்,

டினோயா, கிறிஸ் மற்றும் சிசிலியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்;.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீடு தொலைபேசி எண் 004548440105
கைத்தொலைபேசி எண் : 004571871832

தகவல்
பஞ்சராசா (பஞ்சன்) தொலைபேசி ,004527913671