மரண அறிவித்தல் : அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்)

Home » homepage » மரண அறிவித்தல் : அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்)
மரண அறிவித்தல் : அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்)


அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்)
மலர்வு 17.06.1966 உதிர்வு 17.08.2017

யாழ். நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகவும், டென்மார்க் கிறின்ஸ்ரட்டை வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மைக்கல்பிள்ளை, மேரி தம்பதிகளின் அன்பு மகனும், சிற்றம்பலம், தில்லைநாயகதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவதிலகராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கத்லீன், கெவின் மற்றும் கறோலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

டன் அவர்களின் அருமை மாமனாரும்

சச்சின் மற்றும் கிஷாந்தின் அன்புப் பேரனும்

காலஞ்சென்றவர்களான அமலஉற்பவவசந்தி (மேஜர் சோதியா), ருபகுமாரின் அன்பு சகோதரரும்

ஈசன் (கனடா), கிருஷ்னன் (திருகோணமலை), குகன் (லண்டன்), கிருபா (பிரான்ஸ்) மற்றும் ரதி (கனடா) ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு: 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04.00 முதல் 05.00 மணி வரை

23-08-2017 புதன்கிழமை காலை 08.00 முதல் 9.00 மணி வரை
இடம்: Grindsted Sygehus kapel, Engparken 1, 7200 Grindsted

திருப்பலி: 23-08-2017 புதன்கிழமை முற்பகல் 11.00 மணி
இடம்: Sct. Norberts Kirke, Fjellegade 2, 7100 Vejle

நல்லடக்கம்: 23-08-2017 புதன்கிழமை பிற்பகல் 1.30மணி
இடம்: Grindsted Kirkegård, kirkegade 1, 7200 Grindsted

வீடு தொலைபேசி எண் 0045 75324836
கத்லீன் (மகள்); : 0045 53611811
கெவின் (மகன்) 0045 22808785
ஈசன் (கனடா) 001 5146996486
கிருஷ்னன் 0094 773069997
குகன் 0044 7932277330
கிருபா 0033 160180273
ரதி 001 5143321410
சிறி 0045 31657254
பிரபா 0045 60928376

தகவல்
குடும்பத்தினர்

 

Comments Closed

%d bloggers like this: