வவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.

Home » homepage » வவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.
வவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.

சுவிஸ்,லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் இருந்து செயற்பட்டுவரும் ராயு,பார்த்தீபன்,வீமன் ஆகிய மூன்று ஈனத்தமிழ் இலங்கை புலனாய்வு நபர்களின் வழிநடத்துதலில் தாயகத்தில் இவர்களின் பணத்திற்கு சோரம்போன ஒருசிலரைவைத்து நேற்றையதினம் வவுனியாவில் புலிகளின் பாணியில் வடிவமைக்கப்பட்டு அந்நபர்களால் வீவப்பட்ட  துண்டுப்பிரசுரங்களின் உண்மையான சூத்திரதாரிகளாவர்.

இவர்கள் அனைவரும் வன்னியின் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,தமது மாவட்டம் சார்ந்த பெயர்களில் முகநூல்களை திறந்து பிரதேசவாத பாணியில் இயங்கிவருவதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் முகநூல்களான “முல்லைமண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை தலைமை” எனும் நான்கு முகநூல்களும் மேற்குறிப்பிட்ட ராயு என்பவனுக்கு சொந்தமானதே.

இவற்றைவிட ஏனைய இருவரினதும் முகநூல்களான “தமிழ் பிரபா,பார்த்தீபன் பார்த்தீபன்,வந்திய தேவன்,ஈழம் புரட்சி,மீண்டும் உயிர்ப்போம்” உள்ளிட்ட ஐந்து முகநூல்களும் தற்போதுவரை மேற்குறிப்பிட்ட இருவருடையதெனவும் எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இறுதிப்போர் முடியும்வரை வன்னியில் இருந்து இலங்கை புலனாய்வாளர்களின் வவுனியா கட்டளை தலைமையகத்துடன் தொடர்பினை பேணிவந்ததும் எம்மால் ஆதாரபூர்வமாக இனங்காணப்பட்டுள்ளதென்பதனையும் இங்கே அறியத்தருகின்றோம்.

மேற்குறிப்பிட்ட பெயர்களுக்குரியவர்களினால் நேரடியாக பாதிப்புக்குள்ளாகிய பல ஆண் பெண் போராளிகளும், பொதுமக்களும் இன்றுவரை தாயகத்திலும்,வெளிநாடுகளிலும் நேரடி சாட்சிகளாக இருந்துவருகிறார்கள் என்பதும் 100%ம் உண்மை.

இந்நபர்கள் 2009ம் ஆண்டு போர்முடிந்தவேளை “சோன்4” அதாவது வவுனியா வெங்கல செட்டிகுளம் காட்டுப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் உருவாக்கப்பட்ட வதைமுகாமில் தாமும் தங்கியிருந்து மக்களோடு மக்களாக தப்பிவந்த பெண்போராளிகளையும், ஆண்போராளிகளையும் TIDபண்டார மற்றும் அதன் பொறுப்பதிகாரியான வீரக்கொடி ஆகியோருக்கு தாம் இனங்கண்டு தெரியப்படுத்தி அவர்களை பிடித்துக்கொடுத்தது மட்டுமல்லாமல், தாமே நேரடியாக எமது போராளிகளை அடித்தும் சித்திரவதைகள் செய்தும் துன்புறுத்தியுள்ளார்கள் என்பதும் எம்மால் ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.

எமது இந்த தகவலை 100%ம் உண்மை என உறுதிப்படுத்தும்விதமாக மேற்குறிப்பிட்டவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் எமது இந்த தகவலின் உண்மைத் தன்மையை தமது மௌனங்கள் ஊடாக அதாவது தமது தனிப்பட்ட பாதுகாப்புக்கருதி எந்தவித எதிர்ப்பான கருத்துக்களையும் வெளியிடாது தெரிவிப்பார்கள் என்பதனை வாசகர்கள் பார்த்து உணர்ந்துகொள்ள முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

எனவே மேற்படி துண்டுப்பிரசுரத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித சம்மந்தமே கிடையாதென்பதுடன், புலிச்சின்னங்களுடன் புலனாய்வுத்துறை என்ற பெயர்களில் வலம்வரும் முகநூல்கள் அனைத்தும் இலங்கை புலனாய்வு முகவர்களுடையதென்பதையும் எமது மக்கள் கண்டறிந்து அவர்களுடன் உங்கள் நட்பினை தொடராதிருப்பது உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு நன்மை பயக்கும்.
சிந்தியுங்கள் செயற்படுங்கள் இல்லையேல் விபரீதங்கள் உங்கள் வீடுகள்தேடி ஓடோடி வரும் எம் தமிழ்த் தேசிய உறவுகளே.

குறிப்பு:அன்று “சோன்4″முகாமில் மேற்குறிப்பிட்ட ஈனத்தமிழர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்திடம் அகப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே இன்றுவரை வீடுதிரும்பாது இராணுவத்தால் மறைக்கப்பட்ட போராளிகளாவர்’ இவற்றைவிட இராணுவத்தால் நேரடியாக வதைமுகாம்களில் பிடிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை நெருங்கி “புலிகளின் பாணியில்” நீலன் அணியென்று தம்மை அறிமுகம்செய்து அம்மக்களை பயன்படுத்தி இலங்கை அரசை கண்டிப்பதான செயற்பாடுகளுக்குள் தம்மையும் ஈடுபடுத்தி தமது தொடர்ந்துவரும் துரோகங்களுக்கு சாயம்பூசி மறைப்பவர்களும் இந்த நயவஞ்சகர்கள்தான் என்பதனையும் இங்கே பதிவுசெய்கின்றோம்.

Comments Closed

%d bloggers like this: