Category: ஒலி-ஒளி

Post

தேசியத்தலைவர் பிறந்த நாள் மற்றும் இந்திய சட்ட எரிப்பு போராளிகள் நாள் பொதுக்கூட்டம்.

பெரியார் இயக்க வரலாற்றில் பெரியார் தொண்டர்கள் கடும் விலையை கொடுத்தப் போராட்டம் 1957 நவம்பர் 26 நாள் நடந்த சட்ட எரிப்புப் போராட்டம் தான். இந்த நாளில் பெரியார் தனது இறுதி இலட்சியமான சாதியை ஒழிக்க இந்திய அரசியல் சட்டத்தை எரித்த நாள். பெரியாரின் ஆணையை ஏற்று பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்ற நாள். மரணம் என்பது ஒரு வீரன் தன் இலட்சியத்திற்கு கொடுக்கும் விலை என்பார்...

Post

பிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ

சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான்...

Post

மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் – பழ.நெடுமாறன்

தமிழீழ தேசிய மாவீரர்களை நினைவுகூரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வுமிக்க தமிழர்கள் உரையாற்றியிருந்தனர். அந்தவகையில் பழ.நெடுமாறன் அவர்கள் புலம்பெயர் மக்களுக்காக ஆற்றிய உரையில், குறிப்பாக சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்காக அவர் குறிப்பிட்டுள்ளது என்னவெனில் அன்புள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, உங்களை நான் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன், எல்லோரும் உறுதியாக இருங்கள் தமிழீழ தேசிய தலைவர் 5ம் கட்ட ஈழப்போரை தலைமைதாங்கி நடத்த வெளிவரும்...

Post

சாம்பல் மேட்டிலிருந்து… மீண்டும் புயலடிக்கும்… – கவிஞர் காசி ஆனந்தன்

தமிழீழத்தேசியத்தலைவரது 56 அகவை நாளில் குமுதம் இணையத்தொலைக்காட்சிக்கு கவிஞர் காசி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தலைவர் முறையாக போரை வளர்த்துவருவதாகவும் சாம்பல் மேட்டிலிருந்து மீண்டும் புயலடிக்கும் எனவும் கூறினார். அவருடை நீணட செவ்வியின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது. [mp3player width=300 height=100 config=kasikumudam.xml playlist=kasikumudam.xml]

Post

56வது அகவையில் தமிழீழத் தேசியத்தலைவர்

பல நூற்று ஆண்டுகளாக அன்னிய சக்திகளின் ஆக்கிரப்பில் அடிமைப்பட்டுள்ள தமிழீழத் தேசத்தின் இழந்த இறைமையை மீட்க போராடும் தமிழீழத்தேசியதலைவருக்கு இன்று அகவை 56.

Post

"எமது மண் எமக்கே உரித்தானது"- யாழ் மக்கள்

தமிழீழத்தின் கலாச்சார தலைநகரமான யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தை தடுக்குமுகமாக நாவற்க்குழி பகுதியில் குடியேறிய தமிழீழ மக்கள் தமது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளார்கள். சிறிலங்காவின் ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்து பல ஆண்டுகளாக ஏதிலிகளாக வாழ்ந்த தமிழ்மக்கள் இந்தப்பகுதியில் இப்பொழுது குடியேறியுள்ளனர். சிறிலங்கா அரசின் ஆதரவுடன் சிங்களமக்கள் கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்து நாவற்குழி பகுதியில் குடியேறியிருந்தனர். இந்த பகுதிக்கு மேலும் பல சிங்களமக்களை குடியேற்றுமுகமாக சிறிலங்கா அரசு நாவற்குழியில் இருந்து சிறிலங்காவிற்கு இலகுவாக பிரயாணம்...

Post

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்ற ஆதாரங்களில் சில இணைப்பு வடிவில்.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழுவை அமைத்துள்ள நிலையில் போர்க்குற்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியாகிய காணொளிகளில் சில இங்கு தரப்பட்டுள்ளன. கூட்டமாக கொல்ப்பட்ட தமிழ் மக்கள். சீருடைதரித்த சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் நீதிக்குப்புறம்பான படுகொலைகள். இது பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம்...

Post

ராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும் தமிழ் உணர்வாளர்கள்

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது தமிழர் விரோத இந்திய மத்திய அரசு. கற்பழித்துக் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரிகள்- விண்ணிலிருந்து வீசப்பட்ட கொத்துக்குண்டுகளால் செத்துமடிந்த குழந்தைச் செல்வங்கள்- ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள்- என்று ராஜபக்சே கும்பலுக்கு போர்க்குற்றத்தின் கீழ் கடும் தண்டனை கிடைக்க ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன. [mp3player width=300 height=100 config=tamilnadumodrajapaksa.xml playlist=tamilnadumodrajapaksa.xml] காமன்வெல்த் போட்டிக்கு...

Post

அடித்துக்கொல்லப்பட்ட வி.புலிகள் உறுப்பினர் திடுக்கிடும் வீடியோ வெளியாகியுள்ளது

இலங்கை அரச படைகளால் சமீபத்தில் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலி நபர் ஒருவரின் படம் வெளியாகியிருந்ததை யாவரும் அறிந்ததே. தென்னை மரம் ஒன்றோடு சேர்த்து கட்டிவைத்து அடித்துக் கொலைசெய்யப்பட்ட இப் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதன் காணொளி வெளியாகியுள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பே தற்போது இக் காணொளிகளை வெளியிட்டுள்ளது.

Post

தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள்-கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்

  தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள், 15.09.1987 அன்று, நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக அவர் மேற்கொண்ட அந்தத் தியாகப் பயணத்தில், 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல், மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து, தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தபின், 26. 09.1987 அன்று...