Category: ஒலி-ஒளி

Post

போருக்கு பின்னான இலங்கையில் தமிழர் வாழ்வு – ஒரு பிரஞ்சு செய்தி நிறுவனத்தின் பார்வை

France 24 என்ற ஊடக நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை தொடர்பான ஒரு சிறிய விவரணத்தைத் தயாரித்துள்ளது. போரின் முடிவில், நூறாயிரக் கணக்கில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பின்பு – விடுவிக்கப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வை மீளவும் கட்டியழுப்பப் போராடுகின்றார்கள் என்கிறது France 24. போர்க் கப்பல்களைக் காட்டி உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் தெற்கிலே நடக்க – வடக்கு-கிழக்கில் தமிழர் துன்பம் புதிய பரிமாணங்களூடு தொடர்கின்றது. தொடரும் பயமுறுத்தல்கள்… பறித்தெடுக்கப்படும் பரம்பரைத் தமிழர் நிலங்கள்…...

Post

அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

Post

முத்துக்குமாருக்கு வீரவணக்கம்! – வீடியோ காட்சிகள்…

முத்துக்குமாருக்கு வைகோ மூலம் புலிகள் அஞ்சலி – வீடியோ… முத்துக்குமாருக்கு வீரவணக்கம்! – வீடியோ காட்சிகள்…