செய்திகள் டென்மார்க்

மனித நேய நடைப்பயணம்-டென்மார்க் இன்று ஆரம்பமாகின்றது

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை தடுக்காமல் பாராமுகமாக இருந்த டென்மார்க் அரசிடம் நீதி கேட்டு மகேஸ்வரன் பொன்னம்பலம் , மனோகரன் மனோரஞ்சிதன் மற்றும் பார்த்தீபன் தம்பிராசா ஆகியோர் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான கேர்னிங் நகரத்தில் இருந்து டென்மார்க் தலைநகரம் நோக்கி மேற்க்கொள்ளும் மனித நேய நடைப்பயணம் இன்று ஆரம்பமாகின்றது. கேர்னிங் நகரசபை முன்றலில் பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும் ஒன்றுகூடலுடன் நடைபயணம் ஆரம்பிக்கவிருப்பதாக நடைப்பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவினர் தெரிவித்துள்ளடன் ஆரம்ப […]