செய்திகள் புலம்பெயர்

மாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்.

சிறீலங்கா அரசினால் இனப் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், அனைத்துலக நாடுகளிடம் முறை கேட்டும் பிரித்தானியாவிலிருந்து திரு.சிவந்தன் அவர்கள் தொடங்கிய நடைபயணம் ஜெனீவாவில் நிறைவடைய, அங்கிருந்து திரு.ஜெகன், திருமதி.தேவகி குமார், திரு.வினோத் ஆகியோர் தொடர்ச்சியாக பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பியஒன்றியம் வரை நடைபயணம் மேற்கொண்டு, கடந்த 27.06.2010 அன்று புறூசல் நகரில் ‘எழுவாய் தமிழா நெருப்பாய்’ என்னும் நடைபயண நிகழ்வு நிறைவடைய, அதன் தொடர்ச்சியாக பெல்ஜியம் – புறூசலிலிருந்து சேர்மனியின் பேர்லின் நகரம் நோக்கி, இன்று நண்பகல் […]

செய்திகள் புலம்பெயர்

யேர்மனியில் நடைபெற்ற ஈழத்தமிழர் மக்கள் அவைக்கான பொதுக்கூட்டம்

10.10.2010 அன்று யேர்மனியில் Essen நகரத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவையை அமைப்பதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மதிப்புக்குரிய அருட்தந்தை Emmanuel அவர்கள் கலந்துக்கொண்டார். அத்தோடு, இக் கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்தனர். அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டத்தில் முதலாவதாக ஈழத்தமிழர் மக்கள் அவையின் உருவாக்கம் பற்றியும் முக்கிய நோக்கங்களும் மற்றும் செயற்பாடுகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர் […]

செய்திகள் புலம்பெயர்

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான இரண்டு தொடர் நிகழ்வுகள் நடை பெறவுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வரும் புதன்கிழமை, ஒக்டோபர் 06 மாலை 2.00 மணியளவில் முதல் நிகழ்வு Room QG 13, Ground floor, Business School Building, Dublin City University. Dublin இல் நடை பெறவுள்ளது. இதில் பிரதான பேச்சாளராக Denis Halliday பங்கேற்கின்றார். இரண்டாவது நிகழ்வு வியாழக்கிழமை, ஒக்டோபர் 07 மாலை 7.00 மணியளவில் J.M. […]