இந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் […]

இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

பாலச்சந்திரனை படுகொலை செய்தது இலங்கை ராணுவம்தான்: ஐநா அறிக்கை

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம் படுகொலை செய்ததாக ஐநா மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. அதில், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல் […]

இந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத இரண்டாம் நாள் -16-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், […]

இந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” 15-09-1987 காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில […]

இந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு.

இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கு.கணேசன் டைரக்ஷனில், குருநாத் சலதானி தயாரித்து இருக்கிறார். இந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் டைரக்டர் கு.கணேசன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘என் […]

இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

ஐநா அறிக்கையை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்ப்பு

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன. நேற்றையதினம் ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் உரையாற்றிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் விடயங்களை நிறைவேற்றுவதற்கும் நம்பத்தன்மையான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவிருப்பதாக நேற்றைய அமர்வில் […]

இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

புலம்பெயர் தமிழரின் அனாகரிகமான செயலால் யாழில் 6ஆவது ஆசனத்தை இழக்கிறது கூட்டமைப்பு!!!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் 5 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அக்கட்சியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனக் கணிப்பீட்டில் இணைத்துக்கொண்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆறாவது ஆசனம் இழக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ளது. நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் வட,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. […]

இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

தமிழரின் தேசிய ஒற்றுமையைச் சிதைக்க முற்பட்ட கஜேந்திரகுமார் படுதோல்வி

ஸ்ரீலங்காவின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் மீண்டும் ஒருமுறை வெற்றிவாகை சூடியுள்ளது. தங்களுடைய தேசிய உணர்வினை ஒற்றுமையுடன் வெளிக்காடியுள்ள தாயக மக்கள், சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிவருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் முகத்தில் கரி பூசியுள்ளனர். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தமிழ்த் தேசியத்தினைச் சிதைக்கும் நோக்குடன் களமிறக்கப்பட் கறுவாக்காட்டுப் பொன்னம்பலத்தில் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இத்தேர்தலில் தமிழ்த் தேசிய உணர்வுடன் வாழுகின்ற தாயக மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். […]

இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

நாங்கள் இருக்கின்றோம்!! இனியும் இருப்போம். – ஜனநாயகப் போராளிகள் கட்சி

தளத்திலும் புலத்திலும் வாழுகின்ற எம் தேச உறவுகளே!! கடந்த ஆறு வருடகால இலங்கையின் அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டிருந்த நாங்கள் என்றென்றும் உங்கள் மனத்திலே வாழ்ந்து கொண்டிருந்தோம். இருந்தும் எம் தாயகத்தில் காணப்படுகின்ற சுயநல தான்தோன்றித் தனமான எதேட்சை அதிகார போக்குள்ள அரசியல்வாதிகளிடம் இருந்து எமது மக்களையும் எமது உரிமைகளையும் பாதுகாத்து விடிவை நோக்கி நகர்த்துகின்ற அரசியல் களத்தில் பயணிக்கின்ற தேவை இச் சூழலில் காணப்பட்டதால் இத் தேர்தலில் எமது ஆறு வருட வனவாசத்தை முடித்து தற்துணிவுடன் […]

Dansk Eksiltamiler Sri Lanka முக்கிய செய்திகள்

Eks LTTE medlemmer stiller op til parlamentsvalget på Sri Lanka.

9 tidligere LTTE medlemmer stiller op til parlamentsvalget på Sri Lanka, som uafhængig gruppe under navnet; Forkæmpere for demokrati. Sivanathan Navindra også kendt som Venthan, der tidligere var livvagt for de tamilske tigres leder Velupilli Prabhkaran, er blandt de 9 tidligere tamilske tigre, der i morgen deltager ved det Sri Lankanske parlamentsvalg i Jaffna – […]