speciel டென்மார்க் புலம்பெயர்

புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.

டென்மார்க்கில் வசிக்கும் மகேஸ் எனப்படும் பொன்னம்பலம் மகேஸ்வரனின் தலைமையில் இயங்கும் மகேஸ்குழுவினர்களினால் மேற்கொள்ளப்படும் தமிழ் தேசவிரோத செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவீரர் கஸ்ரோ அவர்களின் தலைமையில் இருந்த அனைத்துலக தொடர்பகம் அல்லது ரிரிசி யினை கைப்பற்றியதனூடாக புலம்பெயர் நாடுகளில் இருந்த தமிழ் தேசிய சொத்துக்களை தம்வசப்படுத்தியுள்ளனர். இப்பொழுது இந்த குழுவில் முக்கிய நபராக செயல்படும் டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் சசி என்பவர் ஊடாக புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் […]

speciel கட்டுரைகள் முக்கிய செய்திகள்

மாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.!!

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின் ஆய்வுத் தொடர்-05 அனைத்துலகத்  தொடர்பகத்தின் கடற் போக்குவரத்தில் தொடர் தோல்விகளின் காரணத்தை அறிந்துகொண்ட தலைவர் , தளபதி சூசை அவர்கள் ஊடாக கேபியை தொடர்புகொண்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்படுகிறது. 2009ம் ஆண்டு தை மாதம் 23 தொடக்கத்தில் கே.பிடம் மீண்டும் சர்வதேச பொறுப்பும், கடற்போக்குவரத்தும் கையளிக்கப்படுகிறது. ( 24.ம் திகதி விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்றனர், அனைத்து ஊடகங்களிலும் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட குழுக்களின் இணையங்கள் அதனை ஏற்கவில்லை, […]

speciel கட்டுரைகள்

30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-04 30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்! எது எவ்வாறாயினும் ஏதோ ஒரு புள்ளியில் புலம் பெயர் தமிழர்களாயினும், புலத்தில் வாழும் தமிழர்களாயினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர் காலத்தில் இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைக்கான யுத்தம் ஒன்று உருவாகுமானால் அங்கு தமிழீழம் விடுதலை பெற வாய்பு உண்டு. விடுதலைக்காகவே புலம் பெயர் தேசத்தில் இருந்து தமிழீழ விடுதலைக்காக உழைத்த மக்களும் […]

speciel கட்டுரைகள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-03 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் T.C.C, பொறுப்பாளர்களுக்கும்  கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள் தானாகவே வெளிவர ஆரம்பித்துள்ளன! இதன் அடிப்படையில் tcc யின் சுவிஸ் பொறுப்பாளர் கடந்த வருடம்  நடுப்பகுதியில் சிறீலங்கா சென்று கேபி.கருணா.கோத்தபாய உள்ளிட்ட பலரை இரகசியமாக சந்தித்துவிட்டு நாடு  திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புக்களை எல்லாம் ஒழுங்கு செய்து கொடுத்தவர் வேறு யாரும் அல்ல சாயகான் என்கிற எட்டப்பன் தான் அந்த […]

speciel கட்டுரைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-02

தமிழீழ தேசியத் தலைவர் மட்டுமே வழங்கி மதிப்பளிக்கும் தமிழீழத்தின் “மாமனிதர் விருது” மதிப்பிழந்து போனது! ஒருங்கிணைப்புக் குழுவிற்கு உள்ளும்,அவர்களின் விடுதலைப் புலிகள் என்ற மொட்டைக் கடதாசிக்குள்ளும் பதுங்கிக் கிடந்த துரோகத்தனம் அனைத்தும் ஒரு சொல்லில், பல அறிக்கைகளின் பின்னர் வெளிப்பட்டது. மாமனிதர் விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வெளியிடும் அறிக்கையின் வடிவம். டாக்டர்.மூர்த்தி அவர்களை நாட்டுப்பற்றாளராக மதிப்பளித்தமையும்! மாமனிதராக மதிப்பளித்தமையும்! தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் […]

speciel கட்டுரைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-01

ஈழம்5 இணைய வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும் – ஆய்வு அறிக்கை, காலத்தின் தேவை கருதி இன்றில் இருந்து ஒரு தொடராக வெளிவரவுள்ளது. இந்தத் தொடர் தொடர்பில் உண்மைகளையும், தவறுகளையும் சுட்டிகாட்டி உங்கள் கருத்துக்களை எமக்கு எழுதி அனுப்பி வையுங்கள் தேவைப்படின் அவற்றையும் இணைத்துக் கொள்கிறோம். நன்றி ஐந்தாம் கட்ட ஈழப்போரும், மாவீரகளின் விதைகுழியில் வியாபாரம் பேசியதும் ஏன்! தவறுகளைச் தட்டிக் கேட்பதாக சொல்லிக்கொண்டு கண்டபடி எழுதித் தள்ளும் சில ஊடகங்கள்  விதை […]

speciel கட்டுரைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை

தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தம்மையே அர்ப்பணித்துப் போராடிய போராளிகளும்! எட்டப்பர்களும்! (ஒரு சில வார்த்தை பிரயோகங்களுக்கு மன்னிக்கவும்) இங்கு எழுதபட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை. சந்தேகங்களை சரிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் வழங்கப்படும். நாங்கள் இந்தக் குழுக்கள் போல், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சந்திரன்கள், முத்துக்கள், மூர்த்திகள், சேரமான்கள் போல் ஒழிந்து கிடந்தது வாழ்பவர்கள் கிடையாது. மக்களுக்காக என்றும் மக்களுடன் வெளிப்படையாக வாழ்பவர்கள். தமிழர் இனவழிப்பு நினைவு நாளும்- செந்நெருப்பு நாளும்! தமிழீழ விடுதலைப் […]

speciel ஒலி-ஒளி புலம்பெயர் மக்கள் அவலம்

தமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்

எமது சில உறவுகளுக்கு நானும் நீங்களும் தெரிந்துகொண்டே நிகழ்த்துகின்ற சில கேவலமான கொடுமைகள் பற்றிப் பேசுகின்றது இந்த உண்மைகள் பெட்டக நிகழ்ச்சி. முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றிய பெட்டக நிகழ்ச்சி (காணொளி)

speciel இலங்கை

மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 – தமிழீழ விடுதலைப் புலிகள்

“இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.” இவ்வாறு இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு>>>>> தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/13 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 18/05/ 2013. மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – […]

speciel புலம்பெயர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை!

தமிழீழ விடுதலைக்காய் முள்ளிவாய்க்காலில் விதையாகிப் போன எம் உறவுகளின் விதை நிலத்தின் பெயரால் புலம்பெயர் தேசத்தில் இருந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கும் தேசவிரோத சக்திகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் போலியான பெயர்சூட்டும் உளறல் அறிக்கை ஒன்று சில இணையத் தளங்களின் ஊடக வெளிவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம் என்ற குறிப்பிட்டு வருகின்ற மற்றுமொரு போலியான அறிக்கை ஒன்று விசமிகளால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பெயர் சூட்டும் உளறல் அறிக்கை முள்ளிவாய்க்கால் அழிவிற்கு துணைபோன சில […]