speciel கட்டுரைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை

தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தம்மையே அர்ப்பணித்துப் போராடிய போராளிகளும்! எட்டப்பர்களும்! (ஒரு சில வார்த்தை பிரயோகங்களுக்கு மன்னிக்கவும்) இங்கு எழுதபட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை. சந்தேகங்களை சரிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் வழங்கப்படும். நாங்கள் இந்தக் குழுக்கள் போல், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சந்திரன்கள், முத்துக்கள், மூர்த்திகள், சேரமான்கள் போல் ஒழிந்து கிடந்தது வாழ்பவர்கள் கிடையாது. மக்களுக்காக என்றும் மக்களுடன் வெளிப்படையாக வாழ்பவர்கள். தமிழர் இனவழிப்பு நினைவு நாளும்- செந்நெருப்பு நாளும்! தமிழீழ விடுதலைப் […]

speciel ஒலி-ஒளி புலம்பெயர் மக்கள் அவலம்

தமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்

எமது சில உறவுகளுக்கு நானும் நீங்களும் தெரிந்துகொண்டே நிகழ்த்துகின்ற சில கேவலமான கொடுமைகள் பற்றிப் பேசுகின்றது இந்த உண்மைகள் பெட்டக நிகழ்ச்சி. முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றிய பெட்டக நிகழ்ச்சி (காணொளி)

speciel இலங்கை

மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 – தமிழீழ விடுதலைப் புலிகள்

“இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.” இவ்வாறு இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு>>>>> தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/13 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 18/05/ 2013. மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – […]

speciel புலம்பெயர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை!

தமிழீழ விடுதலைக்காய் முள்ளிவாய்க்காலில் விதையாகிப் போன எம் உறவுகளின் விதை நிலத்தின் பெயரால் புலம்பெயர் தேசத்தில் இருந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கும் தேசவிரோத சக்திகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் போலியான பெயர்சூட்டும் உளறல் அறிக்கை ஒன்று சில இணையத் தளங்களின் ஊடக வெளிவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம் என்ற குறிப்பிட்டு வருகின்ற மற்றுமொரு போலியான அறிக்கை ஒன்று விசமிகளால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பெயர் சூட்டும் உளறல் அறிக்கை முள்ளிவாய்க்கால் அழிவிற்கு துணைபோன சில […]

speciel ஒலி-ஒளி

விடுதலையின் பெயரால் தமிழ் மக்களை அடிமையாக்க முயலும் கும்பலுக்கு சமர்பணம்

speciel மக்கள் அவலம்

அன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி – சாந்தி ரமேஷ் வவுனியன்

அவன் ஒரு கரும்புலி. ஒரு காலம் அவனின் தேவையும் சேவையும் தேவையாக இருந்தது. 15வயதில் இயக்கத்திற்குப் போனபோது இப்படியொரு கரும்புலிக் கனவை அவன் கண்டதேயில்லை. ஆனால் காலம் அவனை ஒரு புலனாய்வுப் போராளியாக்கியது புலனாய்வின் தொடர் எதிரியின் கோட்டைக்குள் பணியமைந்து தானாகவே கரும்புலிக்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டு பிறந்த கிளிநொச்சியை விட்டு சமாதான காலத்தில் வெளியேறினான். குடும்பத்தில் தம்பியும் அக்காவும் போராளிகளானார்கள். எல்லாக் கரும்புலிகள் போல அவனும் குடும்பம் , உறவு என்ற வட்டத்தைத் தாண்டி தாயகக்கனவோடு […]

speciel இலங்கை

இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக முன்னாள் முதலமைச்சர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கீழ்தான் எட்டு பிரதேச சபைகளும் இயங்கியது. மாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2012.03.17இல் கலைக்க வேண்டிய சபைகளை ஒரு வருடத்துக்கு அரசாங்கம் நீடித்தது. அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் […]

speciel மக்கள் அவலம்

3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.

ஐயாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள் அடங்கிவிட்டது. 3ஆண்பிள்ளைகளும் 3பெண் பிள்ளைகளுமாக ஆறுபிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த காலத்தை எண்ணினால் அது பெரும் துயர் சூழ்ந்த காலம் தான். இப்போது தானொரு சுமையாகிப் போனேன் என்ற இயலாமைதான் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஐயா ஒரு கடற்தொழிலாளி. ஊரில் ஐயாவும் கடற்தொழிலால் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு காலம் அள்ளிக் கொடுக்கும் கையாகத்தான் இருந்தார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்வு ஐயாவின் குடும்பம் அனுபவித்ததும் ஒரு காலம். ஐயாவின் மூத்த […]

Dansk speciel Statsterror

Britiske TV, afslører nye beviser på Sri Lankas krigsforbrydelser.

Den Britiske tv kanal, Channel 4, der også tidligere har afsløret krigsforbrydelser begået af Sri Lankas hær, viste i mandags billeder af en 12 årig dreng, taget med det samme kamera umiddelbart før og efter at drengen blev brutal henrettet af Sri Lankas besættelseshær. Den 12 år gamle Balachandran der var søn af LTTE`s leder […]

English speciel

“Eric Solheim and his mediators are blaming our leader and attempting to hide their blood stained hands.”-LTTE

Eric Solheim including international forces spread their systemized venomous network against tigers at the peak of war, to humiliate and to wipe out the identity and dignity of Liberation tigers. These statements were published in a report  published by the liberation tigers yesterday in websites. It is our responsibility as the Liberation Tigers of Tamil […]